Anargali (From "Ullathai Alli Thaa")

ஏ கும்பரே கும்பரே கும்பரே கும்பரே
கும்பரே கும்பரே வா
கும்பரே கும்பரே வா
ஏ கும்பரே கும்பரே கும்பரே கும்பரே
கும்பரே கும்பரே வா
கும்பரே கும்பரே வா

அடி அனார்களி கொஞ்சம் கேளடி
உன் சலீம் நான் என்னை பாரடி
மனம் பந்தடிக்குதே
தினம் கொந்தளிக்குதே
நீ i love you சொல்லாமல் போகாதே

அடி முன்ஜென்மம் நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்னே நான் அழகில்லையா
உன் கனவுக்குள் வரவில்லையா
அடி அனார்களி
அடி அனார்களி கொஞ்சம் கேளடி
உன் சலீம் நான் என்னை பாரடி
மனம் பந்தடிக்குதே
தினம் கொந்தளிக்குதே
நீ i love you சொல்லாமல் போகாதே

கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே

பஞ்சு மிட்டாய போல இருக்குறியே
கைபட்டாலே வெடியா வெடிக்குறியே
Love இல்லாமல் உலகேதடி
Kiss பண்ணாமல் life வீணடி

அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப
என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப
அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன
நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே

அடி அனார்களி கொஞ்சம் கேளடி
உன் சலீம் நான் என்னை பாரடி
மனம் பந்தடிக்குதே
தினம் கொந்தளிக்குதே
நீ i love you சொல்லாமல் போகாதே
அடி அனார்களி ஹோய்

மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு
பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு
Love இல்லாமல் உலகேதடி
Kiss பண்ணாமல் life வீணடி
என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி
அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி
கை சிக்காமலே கிளி போகாதடி
நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே

அடி அனார்களி கொஞ்சம் கேளடி
உன் சலீம் நான் என்னை பாரடி
மனம் பந்தடிக்குதே
தினம் கொந்தளிக்குதே
நீ i love you சொல்லாமல் போகாதே

அடி முன்ஜென்மம் நினைவில்லையா
உன் நெஞ்சுக்குள் இடமில்லையா
அடி பெண்னே நான் அழகில்லையா
உன் கனவுக்குள் வரவில்லையா
அடி அனார்களி ஹேய் ஹேய்
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே
கும்பரஹே ஹே ஹே யே



Credits
Writer(s): Pazhani Bharathi, Sirpi
Lyrics powered by www.musixmatch.com

Link