All The Best

All the best (all the best)

All the best, all the best
All the best, all the best

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்-ஆ-ஆ-ஆ

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்-ஆ-ஆ-ஆ

All the best, all the best
All the best, all the best

All the best, all the best
All the best, all the best

உந்தன் இமையில் கண்மூடி தூங்கி பார்க்கவா
இன்னும் நூறு நூற்றாண்டு வாழ்ந்து பார்க்கவா
மண்ணில் ஓடும் வேர்களாய் நெஞ்சில் ஓடவா
என்னை எங்கும் காணாமல் உன்னில் தேடவா

நெஞ்சுக்குள் நெஞ்சை வைத்து யார் இங்கு கட்டியது
துடிக்கின்ற சப்தம் இங்கே உன் பேரைச் சொல்லியது
அன்பே நீ சொல்லித்தானே என் பூமி சுற்றியது
இது தானே காலம் வாழ்த்தும் காதல்

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்-ஆ-ஆ-ஆ

All the best, all the best
All the best, all the best

சேலைப் பூவில் எப்போதும் உந்தன் வாசமே
ஆசை நெஞ்சம் கொண்டாடும் காதல் வாரமே
உன்னை கண்டால் நிலாவும் கைகள் நீட்டுமே
காதல் தேசம் எந்நாளும் நம்மை பேசுமே

காதலின் தேசியக் கொடியாய் தாவணி மாறியது
ஆசையின் தேசிய கீதம் காதினில் பாடியது
அன்பே உன் கைகளின் ரேகை முகவரி ஆகியது
இது தானே காலம் வாழ்த்தும் காதல்

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்-ஆ-ஆ-ஆ

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்-ஹோ-ஹோ-ஹோ

All the best, all the best
All the best, all the best



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link