Ejamaan Kaladi

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவர் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவர் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவர் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

ஊருஜனம்தான் வாழ
நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த
துன்பம் யாவும் போயாச்சு

வீடு வர ஆத்துத் தண்ணி
வந்து தாகம் தீர்த்தாச்சு
வீதியெல்லாம் பள்ளிக்கூட
பெல்லு ஓச கேட்டாச்சு

இல்லாமை இங்கு கிடையாது
எங்க எஜமான் இருக்கையிலே
பொல்லப்பு நம்ம நெருங்காது
எஜமான் உங்க காவலிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவர் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

தோட்டம் காடுமேடெல்லாம்
சொந்தம் தேடும் தொழில்லாலி
ஏழை கூட்டம் முன்னேற
நீங்கதானே கூட்டாளி

ஊருக்கொரு கஷ்டம் வந்தா
பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல
தேவை இல்ல நாற்காலி

தன்னால வணங்குது ஊரு
எங்க எஜமான் நடக்கையிலே
என்னாலும் குறை கிடையாது
எஜமான் இங்கு இருக்கையிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எஜமான் அவர் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்

உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி
உங்களத்தான் நம்புதிந்த பூமி
இனி எங்களுக்கு நல்ல வழி காமி

எஜமான் காலடி மண்ணெடுத்து
நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவர் சொல்லுக்குத்தான்
நாங்கதினம் கட்டுப்பட்டோம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vaali, Udayakumar R V
Lyrics powered by www.musixmatch.com

Link