Thamthananam

தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன நம்தன
ஆஆஆஆஆஆ...
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன நம்தன

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுபவேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உனை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

சில்லென மெல்லிய தென்றலும்
வந்திசை சொல்லியது சுவை அள்ளியது
மனம் நில்லென சொல்லியும் துள்ளியது
பெண்மனம் பூவிலும் மெல்லியது
தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது

மல்லிகை முல்லையில் பஞ்சனையோ
மன்னவன் தந்தனன் நெஞ்சனையோ
மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்கலோ
இனி கனவுகள் தொடர்ந்திட

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்

சிந்தனை அம்புகள் ஏய்தது
என்னிடம் வந்துவிழ பல சிந்தையெழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ

சிந்தனை அம்புகள் ஏய்தது
என்னிடம் வந்துவிழ பல சிந்தையெழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ

சிந்திய பூமலர் சிந்திவிழ
அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்தது சந்திரனோ
சந்திரன் போல் ஒரு இந்திரனோ
முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர சுவை பெற

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுபவேளை வரும்
மணநாள் திருநாள் புதுநாள் உனை அழைத்தது

தம்தன நம்தன தாளம் வரும்
புது ராகம் வரும் பல பாவம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
தம்தன நம்தன நம்தன நம்தன நம்தன நம்தன



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link