Pogiren (From "Pogiren (Single)")

போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்

ஒரு நாள் உன்ன பார்த்தேன்
எனையே நான் இழந்தேன்
அழகா என் உசுர குத்திப்புட்ட
செவனேனு கடந்தேன்
செதாராம இருந்தேன்
உலகம் நீ என மாத்திபுட்ட அடி

இது என்ன புது விதம் மாயம்
என் நெஞ்சில் நீ தந்த காயம்
என்னை விட்டு நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி

உன்னுடனே எந்தன் பயணம்
முடிவடைய என்ன காரணம்
உன் கண்கள் சொன்ன பொய்கள்
என்னை தாக்குதடி

போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்

போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்

ஒரு தவம் இந்த காதல் ரணம்
தரும் என்று மனம் சொல்கின்றதே
ஒரு தவம் புரிந்த அந்த வரம்
பெற எந்தன் மனம் துடிக்கின்றதே

திருநாளாய் திருநாளாய்
உன் காதல் என் மீது படர
பூ மலராய் உந்தன் நிழலாய்
என் கண்கள் உன் பின்னே தொடர
உன்னாலே நான் இறந்தானே இன்று நான்

போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்

போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்

போகிறேன்
தேடினேன்
ஏங்கினேன்
போகிறேன்



Credits
Writer(s): Mugen Rao, Vel
Lyrics powered by www.musixmatch.com

Link