Adi Maana Madhuraiyile

அடி மானாமதுரையில மல்லிகைப்பூ வித்தப்புள்ள
வீனா வலந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேனாம் எங்கிட்ட குரும்பு
விட்டு விளகி தானா அங்குட்டு ஒதுங்கு

அடி மானாமதுரையில மல்லிகைப்பூ வித்தப்புள்ள
வீனா வலந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேனாம் எங்கிட்ட குரும்பு
விட்டு விளகி தானா அங்குட்டு ஒதுங்கு

ரத்தின மணியே சுத்துர கிளியே
குப்பையில் முளச்ச வெத்தல கொடியே
அச்சாரம் வைக்காம முத்தாரம் இங்கேருக்கு மானா
அட அட அட வாவா வயசுபுள்ள வட்டமிடும் சின்னபுள்ள

பூவா வளக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டபுள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

தாலாது தல்லி நடந்திட கூடாது
சிக்கிடி சிக்கு சினுக்கு சிக்கு
கூடாது குத்தம் குரை சொல்ல கூடாது
சிங்கிடி சிங்கி ஆகா சினுக்கு சிங்கி

தானா தனியாலு இது போல தனி ஏது
எனக்கு அது வேனாம் முடியாது
தள்ளி போமா படியாது
வெத்தல மடிச்சி மெத்தையில் தொடச்சு
ஒன்னொட ஒன்னாகும் ஒன் விட்டை தேடி வர வாவா

அடி மானாமதுரையில மல்லிகைப்பூ வித்தப்புள்ள
வீனா வலந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

கூடாது வெக்கம் மரந்திடலாகாது
சிங்கிடி சிங்கி ஆகா சினுக்கு சிங்கி
தாங்காது தங்கு தடை சொல்ல ஆகாது
சிக்கிடி சிக்கு ஆகா சினுக்கு சிக்கு
வேனாம் விளையாட்டு அடி நீயா வழி மாத்து

புடிச்சிருந்து மூனாம் பிறை பார்த்து
கொஞ்சம் வாயா இடம் பார்த்து
உச்சியில் கிருக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும் மானா

அட அட வாவா வயசுபுள்ள வட்டமிடும் சின்னபுள்ள
பூவா வளக்கும் புள்ள பொட்டு வச்ச பொட்டபுள்ள
தானா கெரங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது

ரத்தின கிளியே சுத்துது வெளியே
முத்திரை போட வந்தது தனியே
இப்போதும் அப்போதும் எப்போதும் அல்லி எடு வாவா

ஜினுக்கு ஜினுக்கு ஜினு மானாமதுரையில மல்லிகைப்பூ வித்தப்புள்ள
வீனா வலந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேனாம் எங்கிட்ட குரும்பு
விட்டு விளகி தானா அங்குட்டு ஒதுங்கு



Credits
Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren
Lyrics powered by www.musixmatch.com

Link