Sapteengala Ne

அண்ணா சாப்டீங்களா அண்ணே
என்ன சாப்டீங்களானு கேக்குற
என்ன பாத்தா அப்டியா தெரியுது
நான் என்னபசி பட்டினி உடைய இருக்குறன்
நீ வாங்கி கொடுத்ததை சாப்புடுறே மாரியா இருக்குறன் ஹஹ்
Sorry அண்ணா நீங்க கேக்க சொன்னிங்கனு தான் அண்ணே கேட்டேன்
தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க
Please sorry சாத்தியமா sorry
ஹாஹா பயந்துட்டில்ல

சத்தியமா பயந்துட்டேன் அண்ணே awesome இதான் பா
இப்டி திமிரா தான் பேசணும்
எடக்கு முடக்கா தான் பதில் சொல்லணும்
பயப்புடாத பா

நா இப்போ வரவ வரவ
உன்ன தொரத்தி வரவ
நீ விதைச்ச வழிய உனக்கு திருப்பி தரவா



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link