Muruga

அண்டமாய் அவனையாகி
அறியோனை பொருளதாகித்
தொண்டர்கள் குருவமாகித்
துகழரு தெய்வமாகி
எந்திசை போற்றான் என்ற
என்னருள் ஈசனான
தின்றல் சரவணத்தால்
தினமும் என் சரசாய் காக்க
தினமும் என் சரசாய் காக்க
தினமும் என் சரசாய் காக்க

ஆஆஆ... (ஆஆஆ...)
ஆஆஆஅஅஅ... (ஆஆஆஅஅஅ...)
ஆஆஆ... (ஆஆஆ...)

உலகாழும் சண்முகா முருகா முருகா
(முருகா முருகா முருகா முருகா)
ஆஆஆ... (ஆஆஆ...)

உலகாழும் சண்முகா முருகா முருகா
(முருகா முருகா முருகா முருகா)
உனையின்றி ஓர் தெய்வம்
யார் இங்கு அழகா?
(முருகா முருகா முருகா முருகா)
ஆணந்த வடிவே அழகா குமரா
(முருகா முருகா முருகா முருகா)
அகமே நிறையும் அருளே இறைவா
(முருகா முருகா முருகா முருகா)
அகமே நிறையும் அருளே இறைவா
(முருகா முருகா முருகா முருகா)

(முருகா முருகா முருகா முருகா)
(முருகா முருகா முருகா முருகா)

அறுமாமுகனே அமுதான அழகா
(முருகா முருகா முருகா முருகா)
உருகா மனதா உனதா வரதா
(முருகா முருகா முருகா முருகா)
திருவாய் உறுவாய் மலை வாழும் அழகா
குருவாய் அமர்ந்தாய் குகனே வரதா
(முருகா முருகா முருகா முருகா)

(முருகா முருகா முருகா முருகா)
(முருகா முருகா முருகா முருகா)

ஆஆஆ... (ஆஆஆ...)
ஆஆஆ... (ஆஆஆ...)
ஆஆஆ... (ஆஆஆ...)
ஆஆஆ... (ஆஆஆ...)

தாயாக வந்தென்னை தயக் கூட்டுவாயா?
சேயாக தினம் என்னை சீராட்டுவாயா?
நீயாக வந்து நல்வழி காட்டுவாயா?
தீயாக தீமைகள் தனைய் ஓட்டுவாயா?

வா வா முருகா
வடிவேல் அழகா
கருணை மழையாய்
பொழிவாய் குமரா
தாளாது வீழாது
தன் மானம் ஓங்க
தலை நிமிர்ந்து வாழவும்
அருள் காட்டுவாயா?

(முருகா முருகா முருகா முருகா)
(முருகா முருகா முருகா முருகா)

சீராய் என்தன் சிந்தை நின்றாய்
நீறாய் வந்தே நிறைகள் தந்தாய்
நாளைப் பொழுதாய் நலமாய் வளமாய்
மேலாய் என்தன் வாழ்வோங்க வந்தாய்
அநியாயம் நீக்கும் அறிதான ஒளியாய்
மெய்ஞான அறிவை குருவே தருவாய்

முருகா... ஆஆஆ

அழகான மயில் ஏறி வருவாய் வரதா
(முருகா முருகா முருகா முருகா)

என்தாழ் மனதில் அகழா சுரதா
(முருகா முருகா முருகா முருகா)
அறிதான துனைவா
அனைத்தாழ உடன்வா
மனமே மகிழ்வாய்
நிறையும் இறைவா

(மனமே மகிழ்வாய்)
(நிறையும் இறைவா)
(மனமே மகிழ்வாய்)
(நிறையும் இறைவா)
(மனமே மகிழ்வாய்)
(நிறையும் இறைவா)

(முருகா முருகா முருகா முருகா)
(முருகா முருகா முருகா முருகா)
(முருகா முருகா முருகா முருகா)



Credits
Writer(s): Nivas K. Prasanna, Madurai R Muralidharan
Lyrics powered by www.musixmatch.com

Link