Vaazhum Indha Naeram

வாழும் இந்த நேரம், நேரம்
வாழும் இந்த நேரம்

ஆசை என்ற தீபம்
மனதில் என்ன தாபம்
ஆசை என்ற தீபம்
மனதில் என்ன தாபம்
ஓ, மோக ராகம் பாடிடு தோழி

வாழும் இந்த நேரம், நேரம், நேரம்
வாழும் இந்த நேரம்

(சா-சா-ச-த-ம-க)
(த-த-த-ம-க-சா)
(தசகரிசா)
(க-ம-த-ச-மா)

இரவும் பகலும் புது சரசங்கள் ஆடு
விழி தரும் அசைவினில் நீ விளையாடு
இரவும் பகலும்

(தாத்ரிமி-தகத்ரிமி-தத்ரிமி-த்ரிமி-தத்ரிமி)
(தகின-கக்-தகின-கக்-தகின-கக்த)
(தாத்ரிமி-தகத்ரிமி-தக்ரிமி-க்ரிமி-தக்ரிமி)

சரசங்கள் நீ ஆடு
விழி தரும் அசைவினில் நீ விளையாடு
விழிகள் நான்கும் இன்று
ஒன்று சேரும் நன்று
விழிகள் நான்கும் இன்று
ஒன்று சேரும் நன்று

ஒ-ஒ-ஓ, ஆசைக்கு நேரங்கள் காலங்கள் உண்டோ?

வாழும் இந்த நேரம், நேரம், நேரம்
வாழும் இந்த நேரம்

(தசரேகதகரிசா)
(மகரேகரேசா)
(சாதா-மதமசா)
(சாகா-தாசா-மாதா-காமா)
(ஆ-ஆ-ஆ-அ-ஆ-தசத-மதம-கமக-சகமக)
(கபகரிசா-மதமகம-கரேசாகசா)

வாழும் இந்த நேரம், நேரம், நேரம்
வாழும் இந்த நேரம்
சரசங்கள் எதுவரை எல்லைகள் இல்லையே
சொல்லடி தோழி

சொர்க்கங்கள் என்பது மாளிகை மஞ்சமே
மஞ்சத்திலே உன் நினைவுகள் கொஞ்சுமே
மஞ்சத்திலே உன் நினைவுகள் கொஞ்சுமே
விழிகள் நான்கும் இன்று
ஒன்று சேரும் நன்று
விழிகள் நான்கும் இன்று
ஒன்று சேரும் நன்று

ஒ-ஒ-ஓ, ஆசைக்கு நேரங்கள் காலங்கள் உண்டோ?

வாழும் இந்த நேரம், நேரம், நேரம்
வாழும் இந்த நேரம்



Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link