Kaatrae Mazhayae

காற்றே, மழையே
ஜானகியை நீங்கள் கண்டாலே, சொல்ல வாருங்கள் ஓடி
பூங்கொடி போலே பொற்கொடியாள் அவள்
ஏங்கி அழுவாள் என்னைத் தேடி

இதயத்துள்ளே எரிமலைத் தாங்கும்
ராமனைப் போல் ஒரு யோகியும் உண்டோ?
கல்லிலும் முள்ளிலும் கால்பட்டு புண்ணாக
கைகொடுத்தே நடப்பார் ஸ்ரீ ராமன்

ராமனின் துயரம் யாருக்கு புரியும்?
ராமனின் துயரம் யாருக்கு புரியும்?
கொடியவன் ராவணனாலே

இறைவனே மவுனமா, உன் இதயம் என்ன கல்லா இல்லை முள்ளா?
யாரரிவார் இந்த நாடகத்தை, இதை முடிக்கும் கை யாரிடத்தில்?

Credits
Writer(s): Ravindra Jain
Lyrics powered by www.musixmatch.com

Link