Kutty Pattas

அடியே அடியே என் குட்டி பட்டாசே
தனியே தனியே வந்து விட்டு விளாசே
உயிரே உயிரே என்ன மன்னிச்சு பேசே
கண்ணால் தீ வீசாதடி

சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா

மணக்கும் அஞ்சடி perfume நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்சா கீரிடும் கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா

ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம்மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா

அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
என்ன தள்ளி வெக்கலாமா
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்

திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்திப் பொட்டை மாத்திக்கலாம்
பத்துப் புள்ளை பெத்துக்கலாம்

விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்ட கொறைய தொட்ட கொறைய
மத்தபடி தன்னண்ணா

நானோ நீயாகி போனேன்
நீயோ வேறு ஆளாகி போனாய் ஏனோ
காத்துக்கிடந்த நாட்கள் இதுவா
கானல் நீர்போல ஏன் மாற்றினாய்

இது போதாதே இன்னும் தள்ளி நீ நில்லு
Single ஆகவே சோகம் பாடு

இதுபோல இனி ஆகாது
என்னை மன்னிச்சுடு செல்லக்குட்டி
பாதம் வழி பாத்து
என் நெஞ்ச வெச்சு காத்து இருப்பேன்

ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம்மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா

அடி கள்ளி நெஞ்சைக் கிள்ளி
என்னை தள்ளி வெக்கலாமா
கொஞ்சம் சொல்லு ஒன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்

சரிகமபதநி நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசையை நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா

மணக்கும் அஞ்சடி perfume நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
முறைச்சா கீரிடும் கண்ணாடி

உடம்பா சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அல்லி நீ
அருகில் பக்கமா வர வெக்கமா
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா

ஏ முனுமுனுக்கிற முத்தம்மா
மனசில் என்ன சத்தம் மா
வெளிய அதை சொல்லம்மா
உசிரில் இங்க யுத்தம் மா



Credits
Writer(s): Kumar D Santhosh, A. Pa. Raja
Lyrics powered by www.musixmatch.com

Link