Amma I Love You

அம்மா I love you அம்மா
அம்மா, அம்மா I love you அம்மா

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்ல
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்ல
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு
உன்னோட சமையலுக்கு friends'u கிட்ட மவுசு

கண்ணால பார்த்தா போதும்
வார்த்தை கூட தேவை இல்ல
என்னோட சோகம் எல்லாம்
காத்தாக தான் காணாம போகும்

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்ல
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்ல

அம்மா I love you அம்மா
அம்மா, அம்மா I love you அம்மா
(அம்மா I love you அம்மா)
(அம்மா I love you)

Serial'u நீ பார்த்தா channel மாத்த மாட்டேன்
கட்டில் ஈர துண்ட இனி போட மாட்டேன்
WhatsApp'u forward'u அனுப்பாத bore'u
FreeFire'u game ஆட நீ வந்தா ஜோரு

உன் குரல போல நல்ல alarm தான் இல்லையே
ஆறு மணிய எட்டுன்னு பொய்ய சொல்லுவியே
நம்ம வீட்டு கண்ணாடில ஒட்டி வெச்ச போட்டுக்கல
சேத்துதான் நானும் நல்ல கோட்டைய கட்டிடுவேன்

பொடவ கடை போனா இருப்பேன் உன் தூணா
நாலு நேரம் கடந்து நீயும் கடைய
சலிச்சு தீர்க்கணும்

அம்மா I love you அம்மா
அம்மா, அம்மா I love you அம்மா

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்ல
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்ல
உன் மனசு புதுசு அது சின்ன புள்ள வயசு
உன்னோட சமையலுக்கு friends'u கிட்ட மவுசு

கண்ணால பார்த்தா போதும்
வார்த்தை கூட தேவை இல்லை
என்னோட சோகம் எல்லாம்
காத்தாக தான் காணாம போகும்

உன்னைவிட யாரும் நல்ல தோழி எனக்கு இல்ல
உன்னைவிட்டா வேற நல்ல சாமி கண்டதில்ல

(அம்மா I love you அம்மா)
(அம்மா, அம்மா I love you அம்மா)
அம்மா I love you அம்மா



Credits
Writer(s): Gautharaju Sri Sai Kiran, M Ghibran
Lyrics powered by www.musixmatch.com

Link