Kanna Veesi

கண்ண வீசி, கண்ண வீசி கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும் முத்தம் கேட்க்குதே
கொஞ்சி பேசி, கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே

லேசா அழகுல தானா விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான் உன்னோடு இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன்

கண்ண வீசி, கண்ண வீசி கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே
கொஞ்சி பேசி, கொஞ்சி பேசி கூறு போட்டு போறடி
துண்டு துண்டா ஆசை கூடுதே

அடடா எனகென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம் இப்ப மறந்து மறந்து போகுது
தனியா நான் நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும்தான் நிக்காம போதை ஏறுது

முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்

ஏனோ தானோ என்று போன நாளும்
எல்லாம் நீயே என்று மாறுதே
யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே

லேசா அழகுல தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில் உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான் உன்னோட இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது மழையில்லாம நினைஞ்சு போகுறேன்

கண்ண வீசி, கண்ண வீசி கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே



Credits
Writer(s): Siddhukumar, Vignesh Ramakrishna
Lyrics powered by www.musixmatch.com

Link