Psycho Raja - From "Bagheera"

ஜல் ஜல் சலங்கை குஞ்சல்
நடந்த இங்கீத சங்கீதம் இன்றல்லவா?
மன்றல் நடந்த தென்றல்
அசையும் விந்தார மந்தாரன் இங்கல்லவா?

மார்கழி மலரல்லவா?
ராதை மாயவன் மணமல்லவா?
புன்னகை இதழல்லவா?
மாலை பூம்பொழில் புனநல்லவா?

ஆஆ... மார்கழி மலரல்லவா ஆ...

அன்பால் மணமும் உன்பால்
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொல்கின்றதோ
பெண்பால் கவிதை என்பால்
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

அன்பால் மணமும் உன்பால்
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொல்கின்றதோ
பெண்பால் கவிதை என்பால்
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா

ராஜா நான் pshyco ராஜா silent'ah குந்துங்க
Love you பல பேருக்கு சொல்லி jolly'யாதான் சுத்துங்க
Memes'u எவன் போட்டா என்ன பண்றதெல்லாம் பண்ணுங்க
Marriage'னு சொன்னா போதும் நல்ல பொண்ணா மாறுங்க

பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா

Adjust பண்ண சொன்னா பண்ணிக்கிறோம் டி
Atrocity பண்ணா ஒத்துக்கிறோம் டி
புள்ளைய late'ah கூட பெத்துக்கிறோம் டி
எதயும் தாங்கும் இதயம் நாங்க தான் டி

Cheap'ah பேசாத பொண்ணுங்களதான்
தப்பா நெனைக்காத எங்க love'ah தான்
நல்ல பையன் மாட்டும் வரைக்கும்
ஆள மாத்திதான் பாப்போம் தெனைக்கும்

Hey திமிரு புடிச்ச பெண்ணே நீ திருந்து
திருந்தல நாக்கா தருவேன்டி மருந்து
Careful, be careful
சிரிக்கும் ரோஜா pshyco ராஜா நான்

பகீரா பேர கேட்டா அலரும்
பகீரா நாங்க கேட்டத தருவான்
பகீரா நீதான் சிரிக்கும் ரோஜா
பகீரா நீதான் pshyco ராஜா

பகீரா பேர கேட்டா அலரும்
பகீரா நீங்க கேட்டத தருவேன்
பகீரா நான்தான் சிரிக்கும் ரோஜா
பகீரா நான்தான் pshyco ராஜா

Hey பார்த்தா, என்னடா அபத்தமா பாடிண்டு இருக்க



Credits
Writer(s): B. Vijay, Ganesan Sekar
Lyrics powered by www.musixmatch.com

Link