Adiye Thangamatene

அடியே தாங்க மாட்டேனே
அடிச்சா தூங்க மாட்டேனே
Conditions applied'ndu, போட்டுதான் விப்பதற்கு
Marriage ஒன்னும் பொருளு இல்லையே

ஹே, அடியே தாங்க மாட்டேனே
அடிச்சா தூங்க மாட்டேனே
Conditions applied'ndu, போட்டுதான் விப்பதற்கு
Marriage ஒன்னும் பொருளு இல்லையே

Marriage'nale middle எவனும் இல்லடா
Wife'uh வந்தாளே, அது devil'uh தானடா
Bachelor life'ah, நீ enjoy பன்னுடா
நீ miss பன்னாலே நீ waste'uh தானடா

Marriage'nale middle எவனும் இல்லடா
Wife'uh வந்தாளே, அது devil'uh தானடா
Bachelor life'ah, நீ enjoy பன்னுடா
நீ miss பன்னாலே நீ waste'uh தானடா

அடியே தாங்க மாட்டேனே
அடிச்சா தூங்க மாட்டேனே
Conditions applied'ndu, போட்டுதான் விப்பதற்கு
Marriage ஒன்னும் பொருளு இல்லையே

நான் மாடிப்படியில்
சைக்கிள் ஓட்டத்தான் ஆசப்பட்டேனே
ஓ பீச்சா கடையில்
தேவ இல்லாம தோச சுட்டேனே

மூடுன கோயிலு, நான் பூஜ வச்சேனே
முள்ளுக் குத்தியும், ஒரு ரோஜா வச்சேனே
என்னப் பார்த்துதான், நீ திருந்து மச்சானே
ஏன் சந்தோஷத்த dustbin'il தூக்கிப்போடாதே

Marriage'nale middle எவனும் இல்லடா
Wife'uh வந்தாளே, அது devil'uh தானடா
Bachelor life'ah, நீ enjoy பன்னுடா
நீ miss பன்னாலே நீ waste'uh தானடா

அடியே தாங்க மாட்டேனே
அடிச்சா தூங்க மாட்டேனே
Conditions applied'ndu, போட்டுதான் விப்பதற்கு
Marriage ஒன்னும் பொருளு இல்லையே

ஹே, அடியே தாங்க மாட்டான்டி
அடிச்சா தூங்க மாட்டான்டி
கழுத்தில கயிற கட்டி, இஷ்டபடி இழுப்பதற்கு
இவ ஒன்னும் மாடு இல்லையே

Marriage'nale middle எவனும் இல்லடா
Wife'uh வந்தாளே, அது devil'uh தானடா
Bachelor life'ah, நீ enjoy பன்னுடா
நீ miss பன்னாலே நீ waste'uh தானடா

ஹே Marriage'nale middle எவனும் இல்லடா
Wife'uh வந்தாளே, அது devil'uh தானடா
Bachelor life'ah, நீ enjoy பன்னுடா
நீ miss பன்னாலே நீ waste'uh தானடா

ஹே, அடியே தாங்க மாட்டான்டி (தாங்க மாட்டான்டி)
அடிச்சா தூங்க மாட்டான்டி (தூங்க மாட்டான்டி)
அடியே தாங்க மாட்டான்டி (தாங்க மாட்டான்டி)
அடிச்சா தூங்க மாட்டான்டி (தூங்க மாட்டான்டி)



Credits
Writer(s): Na Muthukumar, Dharan Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link