Don't Touch Me

Attention please boys and men
I got a message for you, let's put this to an end
Listen please we loud and bold
என் கதையை கொஞ்சம் கேல் புரிந்தால் நண்பரிடம் சொல்

ஒரு ஊரில் இரண்டு பெண்கள்
கனவை தேடி பல படிப்பை படித்து முடித்து வெற்றி பெற்று
அதே ஊரில் ஒரு சில ஆண்கள்
அந்த பெண்களை தான் கனவு நினைத்து நேரத்தை போக்கினார்

ஆசைய தெரிவு படுத்த இரண்டு பெண்களை பின் தொடர
காலை மாலையிலும் இடம் கொடுக்காமல் தொல்லை கொடுக்க
She say, "I don't like you and ain't won't your lover"
"You got to met godin' to spin, you ain't gotta wonder"

கத்தி கதறி கெஞ்சி கலங்கி சரண்னதைந்து இருந்தால்
காம வெறியில் கண்ணின் தீமை கருணை இல்லாமல் கொண்டான்
குத்தி போதச்சி வெட்டி எறிச்சி சித்தரவாதை செய்து
I can just see you from hell, you mad you are saithan

Why can't we say no
It is your ego
Why can't we say no
You insecure
Why can't we say no
You need placebo
Why can't we say no
It's my wish

ஆடை தப்பில்லை, நடை தப்பில்லை
இடம் தப்பில்லை, நேரம் தப்பில்லை
இது என்ன சோதனை தேவையில்லாத வேதனை
Better change your பார்வை and fix your மூளை

Educate the young before they go wrong
Educate the old before they go cold
This was for newly added win another victim
Rest in peace ladies the world set your service

பெண்ணை மதிப்போம், பெண்ணை மதிப்போம்
சொல்லி கொடுத்தது இந்த சமூகம்
கொன்று புதச்சி கைய கழுவும்
மூடி மரச்சிட்டு நாடு மெல்ல நழுவும்

பெண்ணை மதிப்போம், பெண்ணை மதிப்போம்
சொல்லி கொடுத்தது இந்த சமூகம்
கொன்று புதச்சி கைய கழுவும்
மூடி மரச்சிட்டு நாடு மெல்ல நழுவும்

ஆடை தப்பில்லை, நடை தப்பில்லை
இடம் தப்பில்லை, நேரம் தப்பில்லை
ஆடை தப்பில்லை, நடை தப்பில்லை
இடம் தப்பில்லை, நேரம் தப்பில்லை

Don't know what to do where to hide myself
அவளை தோட்ட கருப்பை விலகிட
கனவுகளும் உடைந்து போனதே
Don't you dare, don't you dare touch right now

வாழ்க்கையின் எல்லை கொட்டிலே
பெண்ணே நீ மரணத்தை சந்தித்த பின்
வாழத்தான் ஆசை இருக்குமோ
Don't you worry girl, we are here with you

குட்டி வயசுல சின்ன பிள்ளையில சுட்டி தனம்மோட விளையாடி
இப்போ வேண்டாத பொம்மை போல் என்னை ஆக்கி
Teach me how to smile behind my scars
பார் பார் என் காயத்தை பார்

ஆடை தப்பில்லை, நடை தப்பில்லை
இடம் தப்பில்லை, நேரம் தப்பில்லை
ஆடை தப்பில்லை, நடை தப்பில்லை
இடம் தப்பில்லை, நேரம் தப்பில்லை

Don't know what to do where to hide myself
அவளை தொட்ட கருப்பை விலகிட
கனவுகளும் உடைந்து போனதே
Don't you dare, don't you dare touch right now

வாழ்க்கையின் எல்லை கொட்டிலே
பெண்ணே நீ மரணத்தை சந்தித்த பின்
வாழத்தான் ஆசை இருக்குமோ
Don't you worry girl, we are here with you

Don't know what to do where to hide myself
அவளை தொட்ட கருப்பை விலகிட
கனவுகளும் உடைந்து போனதே
Don't you dare, don't you dare touch right now

வாழ்க்கையின் எல்லை கொட்டிலே
பெண்ணே நீ மரணத்தை சந்தித்த பின்
வாழத்தான் ஆசை இருக்குமோ
Don't you worry girl, we are here with you



Credits
Writer(s): Arivu, Yunohoo, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link