Hey Singari

எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யோ அறுந்த வாலு
ஆனா அவ Barbie doll'u

Basically ரொம்ப cool'u
கோவம் வந்தா கருப்பு தேளு
ஆனா அவ super girl'u

பாத்ததும் heart'uகுள்ள
Ice'ah போல ஒரசிப் போவா
அப்பப்போ volcano வா fire'ah
விட்டு கொளுத்தி போவா
சட்டுன்னு side'uல தான்
smile'ல விட்டு பறந்து போவா
பட்டுன்னு பக்கம் வந்தா
punch ஒன்னு குடுப்பா

Hey சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாக்கா
Hey சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாக்கா

இவளப் போல யாருமில்ல
Limited edition
இவள first'eh பார்த்திருந்தா
இல்லை Edison
தினம் தினமும் praise'uh பண்ணா
குடுப்பா promotion
One day நானும் விட்டுடன்னா
love'uகே eviction

அலையா என்னை (என்னை)
அலையச் செய்வாளே
எனக்கு ஒண்ணுன்னா
அழவும் செய்வாளே

Hey சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாக்கா
Hey சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாக்கா

எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யோ அறுந்த வாலு
ஆனா அவ Barbie doll'u

Hey சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்கா
மாறுவேன் தானாக்கா
காந்தக் கண்ணழகி
காந்தக் கண் காந்தக் கண்
காந்தக் கண்ணழகி
காந்தக் கண் காந்தக் கண்
காந்தக் கண்ணழகி
கா-கா-கா-கா
ஹ-ஹ-ஹ Iam very happy

சிங்காரி (இசக்கு Iam very happy happy)
உன் ஜோடி (இசக்கு காந்தக்கண் காந்தக்கண் காந்தக்கண்)
(இசக்கு-தம்மம்மா) வந்தாக்கா
(தாதிங்கு)
(இசக்கு-தம்மம்மா)
(இசக்கு-தம்மம்மா)
(த்தா-தகி-தகிட-தீம்)

Hey சிங்காரி
யம்மா நான் தான் உன் ஜோடி
யம்மா தனக்கு-தன்னா-தனக்கு-தன்னா
தன்னா-தன்னா-தன்னா-தன்னா

Hey சிங்காரி
யம்மா நான் தான் உன் ஜோடி
யப்பா தனக்கு-தன்னா-தனக்கு-தன்னா
தாதுனா-தாதுனா-தாதிங்க-தாதிங்க hey



Credits
Writer(s): K U Karthick, Arul Raj
Lyrics powered by www.musixmatch.com

Link