Maalai Varum Vennila

மாலை வரும் வெண்ணிலா
மனதுக்குள் வெண்புறா
தீப்பொறி பாவையா
என் தேடல் உன் மடியா

உன் மனச தொட்டு போறாளே
ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி

மாலை வரும் வெண்ணிலா
ராம்சே ராம்சே
மனதுக்குள் வெண் புறா
ராம்சே ராம்சே

ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே

உன் வாழ்வில் பல துணை தான்
உன் தேவை ஒரு துணை தான்
காலங்கள்(காலங்கள்)
ஓடலாம் (ஓடலாம்)
ஆயினும் (ஆயினும்)
தேயலாம் (தேயலாம்)
சேற்றிலே தாமரை சேர்ந்து போனால் உன் விதி
என் விதி
நம் விதிதான்.

உன் மனச தொட்டு போறாளே ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி

மழை துளி உன் விழி
ஓ எது நிழல் எது நிஜம்
நீ இமைக்கிறாய்
நான் சுமக்கிறேன்
பேராசைகள் என் கேள்விகள் என்னென்னவோ
மலரே உயிரே

உன் மனச தொட்டு போறாளே ராமசாமி
ஓரு தினுசா ஏதோ கனவு
ஹேய் ராமசாமி
அவ கண்ண பார்த்தா
பல கன்னி வெச்சா
அட உனக்கும் காதல் வந்துடுச்சு
ராமசாமி

ராம்சே ராம்சே
ராம்சே ராம்சே



Credits
Writer(s): Selvaraghavan, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link