Neengalum Oorum

நானும் பாத்துட்டே இருக்கேன்
ரெண்டு பேரும் அங்க இங்கனு நின்னு பேசிட்டே இருக்கீங்க
என்ன ரெண்டு பேரும்
Love பண்றீங்களா?

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
நீங்களும் ஊரும்
நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவில் இருந்து
விடுதலை இல்லை

நீங்களும் ஊரும்
நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவில் இருந்து
விடுதலை இல்லை

தலையில் இருந்து பாரம் இறங்க
இதயம் நழுவி வயிற்றில் உருள
வாத்திமார் எல்லாம் தேவதையாக
வகுப்பறை எல்லாம் பூக்கள் பூக்க

கசந்து போன கணிதம் கூட
வசந்த கால வாசனை வீச
என்னவோ நடக்குது வாழ்க்கையிலே
சொல்ல தெரியல வார்த்தையிலே

நீங்களும் ஊரும்
நினைப்பது மாதிரி
காதலும் இல்லை கருமமும் இல்லை
இவளில்லாமல் அறிவில் இருந்து
விடுதலை இல்லை

இவளே எனக்கு
வெளிச்சம் ஆகினாள்
இவளே எனக்கு
விடுதலை ஆகினாள்

கரு கரு கருவென மீசையில் முடியும்
ஏறுதே ஏறுதே
மட மட மடவென மனதில் அழுத்தம்
மாறுதே மாறுதே

எங்களை புரிந்த
மனிதர்கள் மட்டும்
எங்களை கடந்து செல்லுங்கள்
எங்களை புரிய முடியா விட்டால்
கண்ணை மூடி கொள்ளுங்கள்

என்னது புரியல

எங்களை புரிந்த
மனிதர்கள் மட்டும்
எங்களை கடந்த செல்லுங்கள்
எங்களை புரிய முடியா விட்டால்
கண்ணை மூடி கொள்ளுங்கள்



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Shankar Raja Yuvan
Lyrics powered by www.musixmatch.com

Link