Poththi Vachcha

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு

பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு
இது சாயங்காலமா
மடிசாயும் காலமா
முல்ல பூசூடு
மெல்ல பாய்போடு
அட வாட காத்து சூடுயேத்துது

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே

ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன்
வெக்க நேரம் போக மஞ்ச குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா
இல்ல முதுகு தேய்க்கவா
அது கூடாது இது தாங்காது
சின்ன காம்புதான பூவதாங்குது

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி, சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே
ஆளானதே
ரொம்ப நாளானதே



Credits
Writer(s): Arivumathi, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link