Kuyile Kuyile Poonguyile

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா ஆஅ

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே

தொட்டாலே நீ சிணுங்கும்
அழகு ஒன்ன
தொட்டாலே சிலிர்க்குதடி
பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே
தள்ளி நில்லு

சிட்டுக்கொரு பட்டுத் துணி
கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா

ஒட்டிக்கிற கட்டிகிற
சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு
பாட்டா படிக்கும்

நெஜமா நெஜமா
நான் தவிச்சேன்
ஒன்னையே நெனச்சி
உயிர் வளர்த்தேன்
இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே
உனக்காகதான்
பூத்தாடுதே வா ஆஅ

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே

ராசாதி ராசனத்தான்
கட்டிக்கொள்ள
ராசாத்தி ஆசைப் பட்டா
ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா
நான் பொறந்தா

அன்னைக்கொரு எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கு அத அழிச்சா
அவன் எழுதப்போறான்

பெண்ணே பழி
அவன் மேலே சொல்லாதடி
ஆண் பாவம் பொல்லாது
கொல்லாதடி

தவறோ சரியோ
விதி இது தான்
சரி தான் சரி தான்
வழக்கெதுக்கு
இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
எந்நாளும் உள்ள கதை

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்
பூத்தாடுதே வா வா

குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link