Vaazhvomae - From "Kasada Tabara"

வாழ்வோமே
வரைவோம் வழியே
மீழ்வோம் நாமே, எ-எ
விடிவோ அருகே
மாறுமே
துணையோ துணிவே, எ-எ

உ-உ-உ-உ-உ

ஆறாதே
விதியோ கொடிதே
நீர் போலவே
நிலைக்கா நிலையே
நீரிலே
முளைக்கும் விதையே, எ-எ-எ-எ

உ-உ-உ-உ-உ
ஹொ-ஹொ-ஹொ-ஹொ
ஹொ-ஹொ-ஹொ-ஹொ

ஓயாதே
அலையின் கனவே
காண்போம் நாமே
இருளில் ஒளியே
நீயேதான்
உறவு உனக்கே, எ-எ

உ-உ-உ-உ-உ



Credits
Writer(s): Santhosh Narayanan, Muthamil
Lyrics powered by www.musixmatch.com

Link