Yaazha Yaazha

யாழா யாழா காதல் யாழா
நாளும் என்னை மீட்டு தோழா
உயிரோயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்
நீளும் நீளும் வாழ்நாளா

யாழா யாழா காதல் யாழா
நாளும் என்னை மீட்டு தோழா
உயிரோயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்
நீளும் நீளும் வாழ்நாளா

கடவுளுமே கேட்காத
தமிழிசையும் நீதானே
கதிரொலியும் காட்டாத
விடியலை காட்டும் உன்னை சேர்ந்தேன் நானே நானே

யாழா யாழா காதல் யாழா
நாளும் என்னை மீட்டு தோழா
உயிரோயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்
நீளும் நீளும் வாழ்நாளா

யாழா யாழா காதல் யாழா
நாளும் என்னை மீட்டு தோழா
உயிரோயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்
நீளும் நீளும் வாழ்நாளா

எதையும் தரும் நான் இதயம் தரவா மாடேன்
உயிரின் நடுவே உனை நான் விதையாய் போட்டேன்

மகிழ்வான நேரம் ஒன்றே
தெரியாமல் முன் வாழ்ந்தேன்
புயலே உன் பார்வை தோட்ட
நொடி நானும் மல்லாந்தேன்

நரை விழும் வரை வாழ்ந்தே தீர்ப்போம் நாளை
இருப்பதை பகிர்ந்தாலே யார்தான் ஏழை

பதறாதே நீ உனை படை போலே காத்திடுவேன்
பித்து பிடித்திட முத்தம் கொடுத்திடு
கொட்டிடும் என்னை நீ அள்ளி எடுத்திடு

யாழா யாழா யாழா
யாழா யாழா காதல் யாழா
நாளும் என்னை மீட்டு தோழா
உயிரோயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்
நீளும் நீளும் வாழ்நாளா

கடவுளுமே கேட்காத
தமிழிசையும் நீதானே
கதிரொலியும் காட்டாத
விடியலை காட்டும் உன்னை சேர்ந்தேன் நானே நானே

யாழா யாழா காதல் யாழா



Credits
Writer(s): Yugabharathi, D Imman
Lyrics powered by www.musixmatch.com

Link