Vaanengum Thanga

தா-நா-ந-நா
தா-நா-ந-நா
தா-நா-ந-நா
தா-நா-ந-நா
தா-நா-ந-நா
நா-நா-ந-நா
தா-நா-ந-நா
நா-நா-ந-நா

வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழியிமை மூட
சூரியன் வந்து
கடல் குளித்தேறும் நேரம்
நேரம்

வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழியிமை மூட
சூரியன் வந்து
கடல் குளித்தேறும் நேரம்
நேரம்

வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
கண்கள் போதைக் கொள்ளும்
காலைக் காவியம்
ர-ப-பா-ப
கீழை வானமெங்கும்
தீயின் ஓவியம்
கண்கள் போதைக் கொள்ளும்
காலைக் காவியம்

கரையின் மீது
அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே

லா-லா-லா-லா
லா-லா-லா-லா
லா-லா-லா-லா-ல-லா

வானெங்கும் தங்க விண்மீன்கள்
விழியிமை மூட
சூரியன் வந்து
கடல் குளித்தேறும் நேரம்
நேரம்

வானில் ஒரு
தீபாவளி
நாம் பாடலாம்
கீதாஞ்சலி

தத்-தத்-தத்-தத்
துத்-துத்-துத்-துத்
த-து-து-துத்-து
தத்-தத்-தத்-தத்
துத்-துத்-துத்-துத்
த-து-து-துத்-து
தக-திக-தக-தக-தா
தத்-தத்-தத்-தத்
துத்-துத்-துத்-துத்
து-து-து-துத்-து
தத்-த-துத்-து
தக-திக-தக-தக-து
து-து-து-துதி-து-துத்-து
தது-து-தது-து-தது-து-தது-து-தா
தது-து-தது-து-தது-து-தது-து-தா
பா-ரப்-பா-ரப்-பா-ரப்-பா
பா-ரப்-பா-ரப்-பா-ரப்-பா

ரோஜா ஒன்று இன்று
அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்
ரோஜா இன்று ஒன்று
அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை
ஏலம் போடலாம்

உன்னைப் பார்த்தால்
கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள்
ரோஜாத் தீவுகள்

லா-லா-லா-லா
லா-லா-லா-லா
லா



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link