Knockout Song (From "Arasiyalla Idhellam Saadharnamappa")

தண்ணியில திமிரா அழஞ்ச மீன
தூக்கிப்போட்டு தர மேல தவிக்கவிட்டா
கண்ணுக்குள்ளத் தேங்கிக் கெடந்த நீர
Bore'ah போட்டு ஜோராத்தான் இழுத்துப்புட்டா

Safe'ah, இருக்கதான் பாத்தேன்
அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா
Future, பொண்டாட்டி தானு நெனச்ச
ஏன் நல்லென்னத்துள
மண்ணத் தூவி knockout பன்னிப்புட்டா

தண்ணியில திமிரா அழஞ்ச மீன
தூக்கிப்போட்டு தர மேல தவிக்கவிட்டா
கண்ணுக்குள்ளத் தேங்கிக் கெடந்த நீர
Bore'ah போட்டு ஜோராத்தான் இழுத்துப்புட்டா

Safe'ah, இருக்கதான் பாத்தேன்
அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா
Future, பொண்டாட்டி தானு நெனச்ச
ஏன் நல்லென்னத்துள
மண்ணத் தூவி knockout பன்னிப்புட்டா

Playful'ah ஏனோ நடந்துக்கிட்டேன்
Playboy'ah இருப்பேனே நெனைக்கவிட்டேன்

நடுநிசியுல நாய் கூட அழையவிட்டா
Lamp post bus stand'uh திறியவிட்டா
நேராக போயி (ஒஹோ)
சாரினு கேக்க
ஏன் நெஞ்சு என்ன விடலையே
Call பன்னும் போது
Cut பன்னுறாளே
Whatsapp'uh, status'ல வாய் விட்டு அழுகுறேனே

தண்ணியில திமிரா அழஞ்ச மீன
தூக்கிப்போட்டு தர மேல தவிக்கவிட்டா
ஹே கண்ணுக்குள்ளத் தேங்கிக் கெடந்த நீர
Bore'ah போட்டு ஜோராத்தான் இழுத்துப்புட்டா

Safe'ah, இருக்கதான் பாத்தேன்
அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா
Future, பொண்டாட்டி தானு நெனச்ச
ஏன் நல்லென்னத்துள
மண்ணத் தூவி knockout பன்னிப்புட்டா



Credits
Writer(s): Madley Blues, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link