Ededho

ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே
இது என்ன புது நோயா
வயதுக்குள் வரும் தீயா
எனக்குள்ளே காதல் மழையா
எனக்குள்ளே காதல் மழையா

ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே
இது என்ன புது நோயா
வயதுக்குள் வரும் தீயா
எனக்குள்ளே காதல் மழையா
எனக்குள்ளே காதல் மழையா

ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே
இது என்ன புது நோயா
வயதுக்குள் வரும் தீயா
எனக்குள்ளே காதல் மழையா
எனக்குள்ளே காதல் மழையா

சாயங்கால வேளையில் முத்தம் கேட்க பிடிக்கும்
கூடி பேசும் வார்த்தைகள் வெட்கப்பட்டு சிரிக்கும்
நீ இருக்கும் வீட்டிலே என் நினைவு வசிக்கும்
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய்

சாலை ஓரம் பூக்கள் உன் கூந்தல் தேடி
துடிக்கும்
நீ நடந்த வீதி உன் பாதம் தேடி தவிக்கும்
நீ குடித்த coffee இல் ஈக்கள் மொய்க்க மறுக்கும்
நெஞ்சுக்குள்ளே நீ இருக்கிறாய்

நிஜமாய் நிஜமாய்
என் கை இரண்டும் ரக்கை ஆனதே
நிஜமாய் நிஜமாய்
என் ஆ

ஏதேதோ ஏதேதோ ஆகிபோச்சே
பூ ஒன்று மோதி என் யானை இங்கே சாஞ்சுபோச்சே
இது என்ன புது நோயா
வயதுக்குள் வரும் தீயா
எனக்குள்ளே காதல் மழையா
எனக்குள்ளே காதல் மழையா



Credits
Writer(s): Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link