Thanga Sela

தங்க செல போல
வந்து நிக்கும் தாயே!
என்ன மறந்தாயே, ஏங்கி துடுச்சேன்
உன்ன என்னி தூங்காம
கண்ணு முழுச்சேன்
இந்த நோடிக்காகதான், நானும் தவிச்சேன்

ஓடோடி நான் வந்த தூரங்கள் கோடி
கடல் ஏழு மலை ஏழு நான் தாண்டினேன்
நாடோடி போல் வாழ்ந்த காலங்கள் மாறி
உன்னோடு நம் வீட்டில் நான் வாழ்கிறேன்

தங்க செல போல
வந்து நிக்கும் தாயே!
என்ன மறந்தாயே, ஏங்கி துடுச்சேன்
உன்ன என்னி தூங்காம
கண்ணு முழுச்சேன்

ஓடோடி நான் வந்த தூரங்கள் கோடி
கடல் ஏழு மலை ஏழு நான் தாண்டினேன்
நாடோடி போல் வாழ்ந்த காலங்கள் மாறி
உன்னோடு நம் வீட்டில் நான் வாழ்கிறேன்

நிலா காலம், விழா கோலம்!
உன்னை அங்கே வைத்து பார்க்க விருப்பம்
தலை கோதும், விலை இல்லா
விரல் மூலம் தந்தாய் வாழ்வின் திருப்பம்

இளவல் வந்தான் இனிதே!
வனவாசம் தீர்ந்து வீட்டோடு
துலங்கும் நன்மை இனிமேல்!
முடி சூட்டிக் கொள்வான் வீட்டோடு

உற்சாக ஊற்றென வந்தான்
ஊரெல்லாம் பொங்கியதே!
கற்புற ஆரத்தி ஏற்றி
பண்பாடு வாழ்த்தியதே!
ஓ-ஓ, இன்னாலே வாழ்க்கையின் பொன்னாள்
என்னாளும் நான் மறவேன்

ஆடாத ஊஞ்சல்கள் கூடாது இங்கே
நான் ஆட நீ பாடு தாலாட்டினை!
ஏறாத அம்பாரி ஆனைகள் எங்கே
நான் சுற்ற செய் அம்மா!
ஏற்பாட்டினை

தங்க செல போல வந்து நிக்கும் தாயே!
என்ன மறந்தாயே, ஏங்கி துடுச்சேன்
உன்ன என்னி தூங்காம கண்ணு முழுச்சேன்
இந்த நோடிக்காகதான் நானும் தவிச்சேன்
இந்த நோடி காணதான் நா நாளும் தவிச்சேன்

கண்ணிரெண்டும் நீயே!
கனாக்களும் நீயே!
கண்ணீர் துளி நீயே!
அன்னை அமுதே!



Credits
Writer(s): Thamarai, Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link