Toofan (From "KGF Chapter 2")

சல்லடைல சலிச்சா ஒருத்தன் மிஞ்சமாட்டான்
இந்த தைரியம் இல்லாத ஜனங்களை வெச்சுகிட்டு
இவனால என்ன பண்ண முடியும்
ஆமா sir, நீங்க சொன்ன மாதிரி
எங்களுக்கு தைரியம் இருந்தது இல்ல
நம்பிக்கையும் இருந்தது இல்ல
சக்தியும் இருந்தது இல்ல
சாவு எங்க மேல குதியாட்டம் போட்டுச்சி
அப்போ குறுக்க நின்னுட்டு இருந்த ஒருத்தன
அந்த மாரியாத்தா முன்னாடி தலைய சீவுனால

समुंदर में लहर उठी है, ज़िद्दी-ज़िद्दी है तूफ़ान
அவன் செத்த அன்னைக்கு ரொம்ப வருஷத்துக்கு அப்பறம்
சாவு மேல நாங்க குதியாட்டம் போட்டோம்
चट्टाने भी कांप रही है, ज़िद्दी-ज़िद्दी है तूफ़ान
அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சி sir
ज़िद्दी है, ज़िद्दी है तूफ़ान
அந்த புயல் Narachi'ல இருக்குற ஒவ்வொருத்தருக்கும் உசுர குடுத்துச்சி
உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன்
நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதிங்க sir
तू क्या में क्या हाथ जा, हाथ जा

तूफ़ान, तूफ़ान கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
तूफ़ान, तूफ़ान கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
तूफ़ान, तूफ़ान படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
तूफ़ान, तूफ़ान தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே

சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற வீர வாளிவன் கைகளே

ஓ Rocky, ஓ Rocky, ஓ Rocky, Rocky, Rocky
ஓ Rocky, ஓ Rocky, ஓ Rocky, Rocky, Rocky

ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜல்லிக்கட்டிவன் பாய்ச்சலே

Rock-rock Rocky, Ro-rock Rocky
Rock-rock Rocky, Ro-rock Rocky

கண்கள் சிந்தும் கண்ணீரிலே
கடல் தாகம் தீர்த்திடுதே
கரை மீறிடும் காட்டு தீயை
வான் மேகம் அணைத்திடுதே

உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான்
இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே
ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே
வைர கத்தியின் வகையறா இவனே

तू क्या में क्या हाथ जा, हाथ जा

तूफ़ान, तूफ़ान கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே
तूफ़ान, तूफ़ान கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே
तूफ़ान, तूफ़ान படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே
तूफ़ान, तूफ़ान தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே



Credits
Writer(s): Ravi Basrur, Shabbir Ahmed
Lyrics powered by www.musixmatch.com

Link