Agilam Nee

அகிலம் நீ, முகிலும் நீ, சிகரம் நீ
அழுதிடும் அகதிகள் சிரிப்பு நீ

நிஜமும் நீ, நிழலும் நீ, ஒளியும் நீ
துளிர் விடும் உரிமைகள் புரட்சி நீ

வறுமை நிலத்தில் வளரும் விதையே
விளையும் விருட்சம் உனக்குள் இனியே
தடுக்கும் அசுர அலைகள் நூறே
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே
பாரிலே நாளைய சரிதம் நீ
பாரிலே நாளைய சரிதம் நீ

ஆயிரம் படைகளும் முரசு தான் முழங்கியே வரட்டுமே
ஒருவனாய் வெல்லடா உனக்கு நீ ஆயுதம் உலகிலே
(தந்தானே-தானே-தான-தந்தானோ)
(தானே-நானே-நோ)
(ஹேய்-தந்தானே-தானே-தான-தந்தானோ)
(தானே-நானே-நோ)
(தந்தானே-தானே-தான-தந்தானோ)
(தானே-நானே-நோ)
(ஹேய்-தந்தானே-தானே-தான-தந்தானோ)
(தானே-நானே-நோ)



Credits
Writer(s): Ravi Basrur, Madhurakavi Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link