The Boss

சிவாஜி
சிவாஜி

Sega
Sega

Sega Fight-a
சிவாஜி Right-a
Sega Fight-a
சிவாஜி Right-a
Sega Fight-a
சிவாஜி Right-a
Sega Fight-a
சிவாஜி Right-a

வாடா, வாங்கிக்க வாடா
Speed-a போட்டுக்க பீடா

வாடா, வாடா வாங்கிக்கடா
வாயில பீடா போட்டுக்கடா
போடா, போடா பொழைச்சி போடா
பொடவை வாங்கி கட்டிக்கடா

Sega Fight-a
சிவாஜி Right-a
Sega Fight-a
சிவாஜி Right-a

வாடா, வாடா வாங்கிக்கடா
வாயில பீடா போட்டுக்கடா
போடா, போடா பொழைச்சி போடா
பொடவை வாங்கி கட்டிக்கடா

Sega Fight-a
சிவாஜி Right-a
Sega Fight-a
சிவாஜி Right-a

சச்சின் அடிச்சா Sixer தான்டா
சிவாஜி அடிச்சா Puncture தான்டா
சிங்கம் கூட ஜூஜூபி தான்டா
சிவாஜி வாயில் ஜிலேபி தான்டா

சிவி-வா-வா
சிவி-வா-வா
சிவி-வா-வா-ஜி
சிவி-வா-வா
சிவி-வா-வா
சிவி-வா-வா-ஜி

Power Ranger Jetix தான்டா
பத்து விரல் Gimicks தான்டா
பாயும் வேகம் ஜெட்லி தான்டா
பஞ்ச் வச்ச இட்லி தான்டா

Sega Fight-a
சிவாஜி Right-a
Sega Fight-a
சிவாஜி Right-a

சிவாஜி

Sega

திக்-திக்-தி-திக்
நெஞ்சில் தி-திக்
திக்-திக்-தி-திக்
நெஞ்சில் தி-திக்
சிவாஜி, சிவாஜி, சிவாஜி Right-a



Credits
Writer(s): A R Rahman, Nitin Raikwar
Lyrics powered by www.musixmatch.com

Link