Pannapurathu

பண்ணப்புறத்து என் சின்னக் குயிலு
குக்குக்கூ கேளு
நந்தவனத்து செவ்வந்தி மலரு
பூ பூக்கும் பாரு

நெஞ்சுக்குள்ள இந்த சொந்தம் சொல்ல
செல்ல செல்ல தென்றல் மெல்ல
கொஞ்ச சாயங்கால நேரமாச்சு
வானம் காட்டுதே வெடிப்பு இங்க

பண்ணப்புறத்து என் சின்னக் குயிலு
குக்குக்கூ கேளு
நந்தவனத்து செவ்வந்தி மலரு
பூ பூக்கும் பாரு

தன்னந்தனி ஆளா சுத்திவந்தேன் முன்ன பின்ன
சின்னக்கிளி கூட்டா இப்போது நான் மயங்கினேன்
கைய ஏந்தி எங்கும் கேட்டதில்லை என்றும்
கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தே குருவியப் போல்
கூட்டைப் போல வீட்ட கட்டி முடிச்சேன்
நம் கதைய சொன்னா கேட்டா நம்பிக்கை வரும்

பண்ணப்புறத்து என் சின்னக் குயிலு
குக்குக்கூ கேளு
நந்தவனத்து செவ்வந்தி மலரு
பூ பூக்கும் பாரு

நெஞ்சுக்குள்ள இந்த சொந்தம் சொல்ல
செல்ல, செல்ல தென்றல் மெல்ல
கொஞ்சம் சாயங்கால நேரமாச்சு
வானம் காட்டுதே வெடிப்பு இங்க



Credits
Writer(s): Ilaiyaraaja, Pa Vijay, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link