Aasai Nooruvagai

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதுமென போதை தீரும் வரை வா
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதுமென போதை தீரும் வரை வா

தினம் ஆடிப்பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதுமென போதை தீரும் வரை வா

முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள்
முத்தமழை தேனாக ஆ ஆ ஹா
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம்
உள்ளவரை நீயாடு

ஆஹா பெண்கள் நாலுவகை இன்பம் நூறு வகை வா
ஆஹா பெண்கள் நாலுவகை இன்பம்நூறு வகை வா
தினம் நீயே செண்டாகவே
அங்கு நான்தான் வண்டாகுவேன்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
தினம் ஆடிப்பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை
சொல்லித்தர நான் உண்டு
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சனையில் கொஞ்சம்
அள்ளித்தர நீயுண்டு

அந்த சொர்க்கம் மண்ணில் வரும்
சொந்தம் கண்ணில் வரும் வா
அந்த சொர்க்கம் மண்ணில் வரும்
சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே
அங்கு நான்தான் வண்டாகுவேன்

ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதுமெனபோதை தீரும் வரை வா

தினம் ஆடிப்பாடலாம் பல ஜோடி சேரலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்
மனம் போல் வா கொண்டாடலாம்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா
போதும் போதுமென போதை தீரும் வர வா வா வா வா



Credits
Writer(s): Vaalee, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link