Ponmeni Uruguthey

பொன்மேனி உருகுதே
என் ஆசை பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே

த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா

பொன்மேனி உருகுதே
என் ஆசை பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே

த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா

இளமை இது ஏங்கும் வயது
இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது
இனியும் இது தாங்காது
இளம் மேனி வாடுதே
தனலாகவே ஹா
இளங்காற்று வீசுதே
அனலாகவே
பதில் இல்லையோ?

த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா

பொன்மேனி உருகுதே
என் ஆசை பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே

து-ரு-ரூ
ரு-ரு-ரூ
டு-டு-டூ

அருவி என ஆசை எழுந்து
அணைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினைந்து
உணர்வுகளைச் சேர்க்காதோ
உனக்காக ஏங்குதே
ஒரு பூவுடல்
உறவாடும் இன்பமோ
திருபாற்கடல்
பதில் இல்லையோ?

ப-ப-பா
ப-ப-பா
ப-ப-பா

பொன்மேனி
உருகுதே
என் ஆசை ஹா
பெறுகுதே
ஏதேதோ நினைவு தோணுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிக்காற்றிலே

த-ந-நா
ந-ந-நா
ந-ந-நா



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link