Karuvinil Enai

கருவினில் எனை சுமந்து தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா

காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது
உனக்கு என் உயிரே ஆரத்தி

தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ
ஹே... தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ

வெள்ளம் வந்த ஊரினிலே சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்
ரத்த கண்ணீர் சிந்தி மனம் தினம், தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா

உயிருள்ள கடவுளை உன்னுருவில் பார்கின்றேன்
நீதான் நம்பிக்கையே என்றுமே

தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ
ஹே... தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ
ஹே... தந்தானே நானே தானிந்ததனோ
தானே நானே நோ



Credits
Writer(s): Ravi Basrur, Madhura Kavi
Lyrics powered by www.musixmatch.com

Link