Kodiyaetru - From "83 - Tamil"

தூலாகி துளையும் நாலடா
துநிந்தே திக்கட்டும் சொல்லடா சொல்லடா
உன்னுள் புது விதையும் செய்யடா
உலகே உனை வியக்கும் மெய்யடா மெய்யடா

கொடியேற்று கொடியேற்று
வானம் தாண்டி வெற்றி கொடியேற்று
பறைசாற்று பறைசாற்று
பாரத தாயின் புகழை பறைசாற்று

கொடியேற்று கொடியேற்று
வானம் தாண்டி வெற்றி கொடியேற்று
பறைசாற்று பறைசாற்று
பாரத தாயின் புகழை பறைசாற்று

நீ கைகள் கட்டி முடங்கிவிட்டாள்
எதையும் சாதிக்க முடியாது
தில்லை கொண்டு சிகரம் தாண்டு
விதியும் வெற்றியும் தனகாக்கு

கனவு கூட உன் பக்கம் வரவே
பயத்தை கலந்து முன்னேறு
உன்னை நீயே நம்பி நின்று
உலகின் முன்னாள் கட்டு

கொடியேற்று கொடியேற்று
வானம் தாண்டி வெற்றி கொடியேற்று
பறைசாற்று பறைசாற்று
பாரத தாயின் புகழை பறைசாற்று

கொடியேற்று கொடியேற்று
வானம் தாண்டி வெற்றி கொடியேற்று
பறைசாற்று பறைசாற்று
பாரத தாயின் புகழை பறைசாற்று

கொடியேற்று கொடியேற்று
கொடியேற்று கொடியேற்று
கொடியேற்று கொடியேற்று
கொடியேற்று கொடியேற்று

கொடியேற்று கொடியேற்று
கொடியேற்று கொடியேற்று
கொடியேற்று கொடியேற்று
கொடியேற்று கொடியேற்று

கொடியேற்று கொடியேற்று
வானம் தாண்டி வெற்றி கொடியேற்று
பறைசாற்று பறைசாற்று
பாரத தாயின் புகழை பறைசாற்று



Credits
Writer(s): Pritam, Kausar Munir
Lyrics powered by www.musixmatch.com

Link