Soorathenga

சூரத்தேங்கா விழியழகி செதரவுட்டாளே
உத்துப்பாத்து பத்து வயசு குறைச்சுபுட்டாளே
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்திவுட்டாளே
தொக்கா என்னை சுக்கா பண்ணி கடிச்சிக்கிட்டாளே

துருபுடிச்சு கிடந்த மனம்
துறுதுறுன்னு அலையுதப்பா
கருங்கல்லு போல் இருந்தவன் தான்
கவிதையெல்லாம் எழுதுறன்பா

அவப் போன தெருவெல்லாம்
பூவாசம் வீச வெச்சா
அவளோட நினைப்பாத்தான்
இரவெல்லாம் பேச வெச்சா

Audio, video மங்கிப்போகும் age'uல
ஜோடியா lady'ah நெஞ்சம் ஏங்குது
ஓரமா நிக்குற ஹைதர் கால cycle'ah
பாவி உன் பார்வை தான் puncture ஒட்டுது
காங்கேயம் காளை computer மேல
ஓயாம கிடந்தேனே உனக்காகத் தான்
Haiku வா உருமாறும் மரபுக் கவிதை ஒண்ணு மருகுது
ஹையோ ஹையோ ஹைய்யய்யோ

சூரத்தேங்கா விழியழகி செதரவுட்டாளே
உத்துப்பாத்து பத்து வயசு குறைச்சுபுட்டாளே
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்திவுட்டாளே
தொக்கா என்னை சுக்கா பண்ணி கடிச்சிக்கிட்டாளே

மௌனமா மூட்டுறா மார்கமா காட்டுறா
பார்வையோ செய்யுதே பஞ்சதந்திரம்
பாலுக்கு ஏங்குற பூனையா மாறுனேன்
பொம்பள போட்டது என்ன மந்திரம்

காத்தாடி சுத்தும் என்னோட நெஞ்சம்
ஓயாம அலைபாய உனக்காகத் தான்
அம்மாடி வயசாயும் அழகு குலையா சிலையா மிரட்டுற
ஹையோ ஹையோ ஹைய்யய்யோ

சூரத்தேங்கா விழியழகி செதரவுட்டாளே
உத்துப்பாத்து பத்து வயசு குறைச்சுபுட்டாளே
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்திவுட்டாளே
தொக்கா என்னை சுக்கா பண்ணி கடிச்சிக்கிட்டாளே

துருபுடிச்சு கிடந்த மனம்
துறுதுறுன்னு அலையுதப்பா
கருங்கல்லு போல் இருந்தவன் தான்
கவிதையெல்லாம் எழுதுறன்பா

அவப் போன தெருவெல்லாம்
பூவாசம் வீச வெச்சா
அவளோட நினைப்பாத்தான்
இரவெல்லாம் பேச வெச்சா

Credits
Writer(s): Ghibran, Viveka
Lyrics powered by www.musixmatch.com

Link