Eratha Malai Mele

ஏறாத மலை மேல
எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா
எசை பாட்டு படிக்கட்டுமா
எலுமிச்சங் கண்ணுகளா
என் சோட்டு பொண்ணுகளா

கிண்டலா பாரு கிண்டலா
அதெல்லாம் ஒஞ்சோட்டு பொண்டுவளா அது
பேரு தான் பெரிசியே
டேய், போடா பொடி மட்டை, ஹேன்

ஏறாத மலை மேல (ஆ-ஆன்)
எலந்த பழுத்திருக்கு, எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்புங்கைய்யா இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு

எலேய் எவடி அவ, எம் பாட்டுக்கு எதிர்பாட்டு பாடறவ

அடி மாங்குளத்து கரை மேல யே
மயிருணத்தும் சின்னவளே மயிருணத்தும் சின்னவளே
பாதையிலே நான் இருந்து, பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா
பாட்டு சத்தம் கேக்கலையா, பாட்டு சத்தம் கேக்கலையா
பாட்டு சத்தம் கேக்கலையா

பாட்டு சத்தம் கேட்டதய்யா, உன் பாட்டு சத்தம் கேட்டதய்யா
கூப்பிடுற சத்தம் எல்லாம் குயிலு சத்தமின்னிருந்தேன்
குயிலு சத்தமின்னிருந்தேன்
அடி என் சத்தம் நின்னிருந்தா என்னாடி நீ செய்ஞ்சிருப்ப
என்னாடி நீ செய்ஞ்சிருப்ப
உங்க சத்தம் நின்னிருந்தா ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி வந்திருந்தா ஓடை பக்கம் போயிருப்போம்

அடி ஓடை பக்கம் போய்
அடி ஓடை பக்கம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link