Kamma Karai Oram

கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்

சும்மா உன்ன பாத்தா
சொக்குப்பொடி போடும், ஒஹோஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்குப்பொடி போடும், ஒஹோஹோ

கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்

சேலை மினுமினுக்க தாலி பளபளக்க
வேளை பொறந்துருச்சு மாமா
காலை கருக்கலில மாலை மினுக்கலில
மேனி கொதிக்குதடி வாம்மா

கண்ணு ரெண்டும் மூடாம
ஒன்னை எண்ணி நூலானேன்
எண்ணி எண்ணி நான் கூட
ஏக்கத்துக்கு ஆளானேன்

எனக்குள்ள இனிக்குது
நெனச்சது பலிக்குது
பலிச்சது எனக்கிப்போ கெடச்சதய்யா
மரகத இதழில அதிலுள்ள மதுவுல

வரவர மனம் இப்போ எறங்குதம்மா
இது மோகம் கூடும் நேரம்
மாலை போட்டா என்ன
ஒஹ் ஹொ ஹோ ஹ ஹோ

கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்

சும்மா உன்ன பாத்தா
சொக்குப்பொடி போடும் ஒஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்குப்பொடி போடும் ஒஹோ ஹோ

தேன தினம் எடுத்து
நானும் குடிச்சிருக்க
தாகம் பொறக்குதடி மானே
பாலும் புடிக்கவில்ல
படுக்க விரிக்கவில்ல
காதல் படுத்துகிற பாடு

முத்திரைய காணாம சித்தம் இது ஆறாது
கட்டி என கூடாம கண்ணு ரெண்டு மூடாது
தலைமுதல் கால்வரை பல பல அதிசயம்
தெரியுது தெரிஞ்சத எடுக்கட்டுமா

எனக்குள்ள இருப்பது உனக்கென பொறந்தது
முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா
இனி காலம் நேரம் கூடும்
தடை ஏதும் இல்ல
ஒஹ் ஹொ ஹோ ஹ ஹோ

கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்

சும்மா உன்ன பாத்தா
சொக்குப்பொடி போடும் ஒஹோ ஹோ
சும்மா உன்ன பாத்தா
சொக்குப்பொடி போடும் ஒஹோ ஹோ

கம்மாக்கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link