Kalaka Povathu

கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்

உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க

ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS

எழுவதென்றால் ஒரு மலைபோல் எழுவேன்
நண்பர்கள் நலம் காண
விழுவது போல் கொஞ்சம் விழுவேன் எனது
எதிரிகள் சுகம் காண

உள்ளத்தில் காயங்கள் உண்டு
அதை நான் மறைக்கிறேன்
ஊருக்கு ஆனந்தம் கொடுக்க
வெளியே சிரிக்கிறேன்

துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
துயரத்தை எரித்து
உயரத்தை வளர்த்து
வாழ்வேன் நலம் காண்பேன்

கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்

உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க

ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS

வழிகளில் நூறு தடையிருந்தால் தான்
வாழ்க்கை ருசியாகும்
மேடுகள் கடக்கும் நதியினில் தானே
மின்சாரம் உண்டாகும்

காம்பினில் பசும்பால் கறந்தால்
அதுவா சாதனை
கொம்பிலும் நான் கொஞ்சம் கறப்பேன்
அதுதான் சாதனை

சமுத்திரம் பெரிதா
தேன்துளி பெரிதா
சமுத்திரம் பெரிதா
தேன்துளி பெரிதா
தேன் தான்
அது நான் தான்

கலக்கப்போவது யாரு
நீ தான்
நிலைக்கப்போவது யாரு
நீ தான்
வருந்தி உழைப்பவன் யாரு
நீ தான்
வயசைத் தொலைத்தவன் யாரு
நீ தான்

உனக்குத்தானே கொடுக்க வேண்டும்
Doctor பட்டம்
Doctor வாழ்க

ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS
ராஜா வசூல் ராஜா MBBS



Credits
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ramani Bharadwaj
Lyrics powered by www.musixmatch.com

Link