Vandhadhe Oh

(ஆ-அ-ஆ)
(ஆ-அ-அ)
(ஆ-அ-அ)
(ஆ-அ-அ)

வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)

(ஹா-ஹ-ஹ-ஹா-ஹா)
(ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹா)
(ஹா-ஹ-ஹ-ஹா-ஹா)
(ஹா-ஹ-ஹா-ஹ-ஹா-ஹா)
(ஆ-அ-அ)
(ஆ-அ-அ)

பூத்தது மெல்ல-ஒ-ஒ-ஆனந்த முல்லை-ஒ-ஒ
ஆசையை சொல்ல-ஒ-ஒ-வார்த்தைகள் இல்லை-ஒ-ஒ
கூண்டில் வாழ்ந்த வானம்பாடி மீண்டு வந்த நாள் இது
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ராகம் தேடி பாடுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ

வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)

(ம்-ம்)
(ம்-ம்)
(ம்-ம்)
(ம்-ம்-ம்)

ஆயிரம் மின்னல்-ஒ-ஒ-மேனியில் மின்ன-ஒ-ஒ
பாவையின் கன்னம்-ஒ-ஒ-ஏங்கிய தென்ன-ஒ-ஒ
மாலை வெய்யில் நேரில் வந்து மஞ்சள் வண்ணம் பூசுது
வாடை காற்றில் ஜாதி பூக்கள் ஜாடையாக பேசுது
சங்கீதம் சந்தோஷம் உல்லாசம்-ஒ-ஒ

வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)
வான் மேகம் தேன் தூவ
நாளும் நீ பாட

வந்ததே-ஒ-ஒ-குங்குமம் (ஆ-ஆ)
தந்ததே-ஒ-ஒ-ஒ-சம்மதம் (ஆ-ஆ)



Credits
Writer(s): Ilaiyaraaja, R.v. Udhayakumar
Lyrics powered by www.musixmatch.com

Link