Pothi Pothi Valatha Pulla (From "Varalaru Mukkiyam")

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலை
அதனால இன்னும் வெக்கம் விட்டுப் போகல
உத்து உத்து பார்த்தா தினம் நேருல
நான் செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்

பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகலை (வெக்கமா?)
அதனால இன்னும் வெக்கம் விட்டுப் போகல
(இருக்காதுங்களா பின்ன)
உத்து உத்து பார்த்தா தினம் நேருல
நான் செத்து செத்து பொழச்சேன் அவ டாவுல

Daddy mummy இருந்தா நீ love'u பண்ணாத
Torture பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத
Oh daddy mummy இருந்தா நீ love'u பண்ணாத
Torture பண்ணி சாவடிப்பான் வீட்டுல சொல்லாத

மச்சான் நெஞ்ச தொட்டது யாரு?
அந்த minor குஞ்ச சுட்டது யாரு?
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு?
அந்த minor குஞ்ச சுட்டது யாரு?

ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்

சேட்டா சேட்டான்னு சேதாரம் ஆக்கினா
(அ-மல்லிப்பூவே)
ஓணம் சேலைக் கட்டி ஓட ஓடத் தாக்கினா
அப்படிப்போடு
சேட்டா சேட்டான்னு சேதாரம் ஆக்கினா
ஓணம் சேலைக் கட்டி ஓட ஓடத் தாக்கினா
(ஆ-ஹா)

கொண்ட கடலை கொழா புட்டு
கொண்டு வந்து தருவா தருவா
புட்டு போல உதிர்ந்த மனச
ஒட்டி வைக்க யார் தான் வருவா

God's own'u country மாமா
எனக்கு மட்டும் no entry ஏம்மா?
God's own'u country மாமா
எனக்கு மட்டும் no entry ஏம்மா?
ஏம்மா?
ஹேய்
ஹேய்
ஹேய்

Life'u ல எத்தனையோ love'u நம்ம தேடி வரும்
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வரை கூட வரும்
(உண்மைய சொல்றவங்க)
(தெய்வத்துக்கு சமம்ன்னு சொல்வாங்க)
Life'uல எத்தனையோ love'u நம்ம தேடி வரும்
அதுல ஒண்ணு மட்டும் ஆயுள் வரை கூட வரும்
நேரம் காலம் மறந்துப் போகும்
பாதி life'eh puncture ஆகும் (ஆ-ஹா)
Workout ஆனா (ஆ-ஹா) எல்லாம் happy (ஆ-ஹா)
புட்டுக்கிட்டா பீப்பீ-பீப்பீ (ஆ-ஹா)
Workout ஆனா (ஆ-ஹா) எல்லாம் happy (ஆ-ஹா)
புட்டுக்கிட்டா பீப்பீ-பீப்பீ

மச்சான் நெஞ்ச தொட்டது யாரு?
அந்த minor குஞ்ச சுட்டது யாரு? (minor குஞ்ச சுட்டது யாரு)
மச்சான் நெஞ்ச தொட்டது யாரு (தொட்டது யாரு)
அந்த minor குஞ்ச சுட்டது யாரு?
யாரே?

டா-டட்டான்-டா-டட்டான் (ஹே)
டா-டா-டா-டா-டான் (ஹே)
டா-டட்டான்-டா-டட்டான் (ஹே)
டா-டா-டா-டா-டான் (ஹே)
டா-டட்டான்-டா-டட்டான் (ஹே)
டா-டா-டா-டா-டான் (ஹே)
டா-டட்டான்-டா-டட்டான் (ஹே)
டா-டா-டா-டா-டான் (ஹே)



Credits
Writer(s): Santhosh Rajan, Shaan Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link