Jagadhammaa

கண்ணாமூச்சி காட்டுறான்
கத்தி பேசி கூட்டுறான்
கைய கால மொத்தமா சேர்த்து
கட்டி போட்டு இழுக்குறான்

வெட்ட வெட்ட தழைக்குது வெட்டி பேச்சு
கத்துக்கிட்டு ரொம்ப ரொம்ப நாளாச்சு
விட்டு போட்டு பின்னாடி அலைய
கொட்ட கொட்ட நீயும் கொடுக்குற தலைய

ஜகதம்மா...
ஜகதம்மா...
ஜகதம்மா...
ஜகதம்மா...

சித்து சித்து சிலரது சித்து
பித்து பித்து பிடிக்குது பித்து
இருளென அருளென மிரளுற பயமா
இருக்குதா அறிவுகள் உனக்கென சுயமா

சர சரவென சருகுகள் உதிர
குறு குறுவென இதயமும் பதர
இடு காட்டுல தூக்கிதான் போட்டத
தோண்டியே பாக்குற தூங்கையில்

ஜகதம்மா
ஜகதம்மா
ஜகதம்மா
ஜகதம்மா...

கொட்டிக் கிடக்குது கொடிகள் மந்திரம்
கொத்தி பார்ப்பது பாம்புகள் தந்திரம்
சிக்கி கிட்ட நீ அவன் தீனியா
கக்கி துப்புரான் உன்னையும் சாணியா

நீராவியில் engine'னும் ஓடுது
நீ சுட்டா இட்லியும் வேகுது
நீ சொல்லுற ஆவியும் சுடுமா
கூப்பிட்ட பின்னால வருமா

ஜெகதம்மா
ஜகதம்மா
ஜகதம்மா
ஜகதம்மா
ஜகதம்மா
ஜகதம்மா

முன்னவன் சொன்னது என்னவோ போடா
நம்பி தான் ஒடூர செம்மறி ஆடா
அரிஞ்சது அரை கொறை
புரிஞ்சது எதுவோ
அலைகிறான் திரிகிறான் அழிகிறான் ஜகதம்மா
ஜக ஜக தம்மா ஜகதம்மா
ஜக ஜக தம்மா ஜகதம்மா
வேண்டி வேண்டி ஓடூர படையா
காச கொடுத்துட்டு கேக்குறா மடையா
கேட்டதும் கொடுக்க அது என்ன கதையா
ஆசை தோசை அப்பளம் வடையா

ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா (ஜகதம்மா...)
ஜகதம்மா

ஜக ஜக தம்மா ஜகதம்மா
ஜக ஜக தம்மா ஜகதம்மா
ஜக ஜக தம்மா ஜகதம்மா
ஜக ஜக தம்மா ஜகதம்மா



Credits
Writer(s): Santhosh Narayanan, R Muthamil Selvan
Lyrics powered by www.musixmatch.com

Link