Rum Bum Bum (From "Coffee With Kadhal")

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம் ஆ
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம், yeah

நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு mood'uம் உண்டாச்சு கைய பிடி
1'o clock 2'o clock கண் முழிச்சு பின்னாடி
3'o clock 4'o clock கை பிடிச்சு
5'o clock 6'o clock rock இருக்கு அம்மாடி
7'o clock 8'o clock kick இருக்கு
வேலைதோறும் லீலை
வேறு என்ன வேலை
பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம், yeah
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டு கொடு
பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான மெட்டுகொடு
1'o clock 2'o clock கண் முழிச்சு பின்னாடி
3'o clock 4'o clock கை பிடிச்சு
5'o clock 6'o clock rock இருக்கு அம்மாடி
7'o clock 8'o clock kick இருக்கு

சக்கை போடு போடு
பக்க மேளத்தோடு
தொட்ட பின்பு உன்னை இங்கு விட்ட தாரு

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ராகு காலம் ஓடி போச்சு
ராஜ யோகம் கூடி போச்சு

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்

ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link