Yaathri (From "Gargi (Tamil)")

மீனுக்கு நீந்த கற்றுத்தரும் நீர் (ஆ-ஆ)
இறகுக்கு பறக்க கற்றுத்தரும் காற்று (ஆ-ஆ)
மனிதர்க்கு வாழ கற்றுதரும் வலி (ஆ-ஆ)

அணங்கே (ஆ-ஆ)
மாதே (ஆ-ஆ)
யாத்ரி (ஆ-ஆ)
யாத்ரி (ஆ-ஆ)

இருளில் மருளில் உழன்று (ஆ-ஆ)
தெருளை அருளை அடைவாய் (ஆ-ஆ)

யாத்ரி
யாத்ரி
யாத்ரி

எத்தனை இடர் (ஓ-ஓ)
எத்தனை துயர் (ஓ-ஓ)
எத்தனை வலி (ஓ-ஓ)
எத்தனை பழி (ஓ-ஓ)
எத்தனை கயமை (ஓ-ஓ)
எத்தனை மடமை (ஓ-ஓ)
எத்தனை மமதை (ஓ-ஓ)
எத்தனை அகந்தை (ஓ-ஓ)
அத்தனை அத்தனை (ஓ-ஓ)
அளந்து கடந்து கடந்து போ (ஓ-ஓ)

யாத்ரி (ஓ-ஓ)
யாத்ரி (ஓ-ஓ)
யாத்ரி (ஓ-ஓ)

எத்தனை இடர் (ஓ-ஓ)
எத்தனை துயர் (ஓ-ஓ)
எத்தனை வலி (ஓ-ஓ)
எத்தனை பழி (ஓ-ஓ)
எத்தனை கயமை (ஓ-ஓ)
எத்தனை மடமை (ஓ-ஓ)
எத்தனை மமதை (ஓ-ஓ)
எத்தனை அகந்தை (ஓ-ஓ)
அத்தனை அத்தனை (ஓ-ஓ)
அளந்து கடந்து கடந்து போ (ஓ-ஓ)

யாத்ரி (ஆ-ஆ)
யாத்ரி (ஆ-ஆ)
யாத்ரி (ஆ ஆ)



Credits
Writer(s): P Menon Govind, Prasanna Rathinam Karthik
Lyrics powered by www.musixmatch.com

Link