Azhagin Azhagu

ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்
ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்

அழகின் அழகு அவள் யார் என வியந்தே (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
அண்ணல் நோக்கினான் (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
அழகைப் பருகும் அவன் யார் என மயங்கி (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
அவளும் நோக்கினாள் (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
ஆ ஆ ஆ

அழகின் அழகு அவள் யார் என வியந்தே (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
அண்ணல் நோக்கினான் (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
மின்னுகிற பொன்னில் பூத்த முகமா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
வண்டுகள் உண்ணும் தேனின் சுவையா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
பூக்களில் தோன்றி வீசும் மணமா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
பாக்களின் சொற்கள் பேசும் நயமா? (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)

அண்ணல் நோக்க அவளும் நோக்க (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
உலகம் உறைந்திட (ச்சல் ச்சல் ச்சல் ச்ச்சல்)
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அழகின் அழகு அவள் யார்

நி ரி க க க ரி க ம ம ம
க ம ப ப ப ம ப ரி ச க ரி ச
நி ரி க க க ரி க ம ம ம
க ம ப ப ப ம ப ரி ச க ரி ச
நி நி நி நி நி த ம ப ம ப ப
ம ப நி நி நி த நி ரி ச நி
ச ச ச நிரி ச நி ம ப க ம க ரி
க ம க நி ச க ம க நி ச க ம க நி ச



Credits
Writer(s): Madhan Karky Vairamuthu, Vishal Chandrashekhar
Lyrics powered by www.musixmatch.com

Link