Patak Patak - 1 Min Music

Heart eyes
Filter போட்டு
நெஞ்சுக்குள்ள
படக் படக்

Hey baby baby
படக் படக்

Cute'ah இருக்குற
Hot'ah பறக்குற
எம்மா படுத்துற
என் heart'uh beauty
படக் படக்

You are my Ocd
Babe be with me
Let's vibe together
கொஞ்சம் படக் படக்

Cute'ah இருக்குற
Hot'ah பறக்குற
எம்மா படுத்துற
என் heart'uh beauty

என் heart'uh கதறுது
என் brain'uh செதறுது
என் pulse'uh எகுறுத்து
என் darling வந்தா

Love trip'ள் மிதக்குறேன்
நான் கொஞ்சம் பறக்குறேன்
இப்ப ரொம்ப சிரிக்கிறேன்
நீ என்ன பண்ணே

Heart eyes
Filter போட்டு
நெஞ்சுக்குள்ள
படக் படக்



Credits
Writer(s): Gkb, Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link