Aradhi Katre

ஆறடி காத்தே
அத்திக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே
அச்சமில்லை ஆத்தே-ஏய்

இவன் உடையும் கண்டு நடையும் கண்டு
செயலும் கண்டு குணமும் கண்டு
அலரும் நெஞ்சம் அதிகம் உண்டு, விண் சாட்சி
இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு
துணிவும் கண்டு துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு, மண் சாட்சி

என்னாச்சு ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு

ஆறடி காத்தே (ஆய்-ஆய்-ஆய்)
அத்திக்கிச்சு பாத்தே (ஆய்-ஆய்-ஆய்)
அதிரடி ஏத்தே (ஆய்-ஆய்-ஆய்)
அச்சமில்லை ஆத்தே-ஏ (ஆய்-ஆய்-ஆய்)

(ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்)

பேச்சு மட்டும் தான் பேச்சு இங்கு அம்மாளே
வீச்சு வீசினால் வீசிடுவான் நம்மாளே
உன் முகத்த பாத்து, கட்டறுக்கும் காத்து
ஊதி விட்ட தீய உத்து உத்து பாரு
கண்களுக்குள் ஓடும் கந்தகத்தில் ஆறு

எட்டு வச்சு எட்டு வச்சு
வெற்றி பொட்டு தொட்டு வைப்பான்

ஆறடி காத்தே (ஓ-ஓ-ஓ)
அத்திக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே (ஓ-ஓ-ஓ)
அச்சமில்லை ஆத்தே

பூட்டி வைச்சு பார் தூள் பறக்கும் உன்பாடு
தூண்டி விட்டுட்டா தீப்பிடிக்கும் உன் காடு
முன்ன வந்து நின்னா
(ஹான்-ஹான்-ஹான்-ஹா-ஹா-ஹா)
உன் மூச்சு முட்டும் கண்ணா
(ஹான்-ஹான்-ஹான்-ஹா-ஹா-ஹா)
ஹான்-யாரு இவன் யாரு கொம்பனுன்னு கூறு
சொல்லி சொல்லி சீறும் தொட்டு மட்டும் பாரு

சொல்லி வச்சு சொல்லி வச்சு
சத்தியத்தை காத்து நிற்பான்

ஆறடி காத்தே-ஏய்
அத்திக்கிச்சு பாத்தே
அதிரடி ஏத்தே-ஏ
அச்சமில்லை ஆத்தே

இவன் உடையும் கண்டு நடையும் கண்டு
செயலும் கண்டு குணமும் கண்டு
அலரும் நெஞ்சம் அதிகம் உண்டு
விண் சாட்சி (விண் சாட்சி)
இவன் கர்வம் கண்டு கனிவும் கண்டு
துணிவும் கண்டு துடிப்பும் கண்டு
அடங்கும் பேர்கள் எங்கும் உண்டு
மண் சாட்சி (மண் சாட்சி)

என்னாச்சு ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு
என்னாச்சு ஏதாச்சு
தோட்டாக்கள் பூவாச்சு

(ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்)
(ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்)
(ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்-ஆய்)

ஏ-ஏ



Credits
Writer(s): Vijay Pa, Harris Jayaraj J
Lyrics powered by www.musixmatch.com

Link