Mere Jaan

ஜான் मेरी ஜான்
னனனனா னானனா
ஜான் मेरी ஜான் னனனனா

मेरी ஜான் मेरी ஜான்
நீ தள்ளி நிக்காதே
मेरी प्यार मेरी दिल
நீ கெஞ்ச வைக்காத

मेरी ஜான் मेरी ஜான்
என் நெஞ்சில தைக்காதே
मेरी प्यार मेरी दिल
என்ன விட்டுட்டு போகாத

உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே
தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போத நீ தந்த கண்ணே

என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்

ஏ கண்ணோடே கண்ண பார்த்த
காதல் சொல்ல நானும்
காத்திருக்கேன் கன்னித்தீவு
கத போல தான்

நீயும் வந்தாலே
எனக்குள்ள தகராறு
மனச ஏதேதோ செய்ய வச்ச
காலம் கலிகாலம்
நான் ரொம்ப பாவம் டி
கிழிச்சு என்ன தச்ச
என்னடி அடி இருக்கு

உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்
मेरी ஜான்

मेरी ஜான் मेरी ஜான்
என்ன தள்ளிவிடாதே
மெதுவா பொதுவா
என்ன சுத்த விடாதே

मेरी ஜான் मेरी ஜான்
என்ன கொன்னு போடாத
அழகா பதமா
என்ன செஞ்சுட்டு போகாத

உன்ன பாத்தாலே
பூக்கும் பூந்தோட்டம்
என்ன நீ செஞ்ச பெண்ணே
தூர நின்னாலும்
மூச்சில் உன் வாசம்
போத நீ தந்த கண்ணே

என்னடி அடி இருக்கு
உனக்கும் எனக்கும்
கனவுல நீ வந்தாலும்
வார்த்த சிக்கிக்கும்



Credits
Writer(s): Bhaskarbhatla Ravikumar, Prakashkumar Govindarajan Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link