Ilakana Kavithai (From "Banaras")

தாரே-ராரே, தாரா-ராரே-தாராரே
தேரா-ராரோ, தாரே-ராரோ-தாராரி
ஓ-ஓ-ஓ

இலக்கண கவிதை, எழுதிய அழகே!
உருகியதே-ஏ-ஏ, என் உயிரே!
நீ தான் பெண்ணே, கண்ணில் எரிகிற நிலவோ?

இலக்கண கவிதை, எழுதிய அழகே!
உருகியதே-ஏ-ஏ, என் உயிரே!
உனது இரு விழிகள்
இமைத்திடும் போதே, பகலிரவு உறைகிறதே!

இதயம் கேட்குதே, என் காற்றாக கனவாக கை வீசும் காதல்
இவள் யாரோ?

தேவதையின் விழியில்
விழாக்கானும் பொன் வானம் அழைக்குது அருகில்
மின்னல் விரல் ச்வரிசம்
அம்மாடி சிலிர்கிது நெஞ்சில்
காதல் மார்பில் ஆடும் மணி மாலையோடு
ஓடும் காலம் நின்று சுழல்கின்றதே!

அன்பே, நீதான், காதல்
மலர்களின் இதையம்

உன் அருகில் இருந்தால்
அறியாத பூ வாசல் கதவுகள் திறக்கும்
உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்

கூடும் காதல் கைகள் விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா!
காதல் வாழும், வாழும் அழகிய நினைவு

இலக்கண கவிதை, எழுதிய அழகே!
உருகியதே-ஏ-ஏ, என் உயிரே!
உனது இரு விழிகள்
இமைத்திடும் போதே, பகலிரவு உறைகிறதே!



Credits
Writer(s): B. Ajaneesh Loknath, Palani Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link