Oh Anbe

ஓ அன்பே அன்பே
ஒரு குட்டிப் புயல் நீ நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ
நேற்றும் நீ இன்றும் நீ
நாளை நீ என்றும் நீ
காலை நீ மாலை நீ
மதியம் நீ இரவும் நீ
நான் என்பதெல்லாமே
நீ நீ நீ நீ

ஓ அன்பே அன்பே
ஒரு குட்டிப் புயல் நீ நீ நீ நீ நீ
ஓஹ் ஓஹ் ஓஹ்ஹோஹ் ஓ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ

தித்திக்கும் அமிலம் நீ
கசக்கும் அமுதமும் நீ
மிரட்டும் கவிதை நீ
மெல்லிய பூகம்பம் நீ
ஹே சூடான நிலவும் நீ
சுழலும் வானவில் நீ
விஞ்ஞானம் மெய்ஞானம்
இரண்டிலும் இருப்பவள் நீ

Darling I want to live it up to you
With you everything feels new
So new that I can't bear the
Thought of losing you
I swear I swear I swear

மௌனம் நீ சத்தம் நீ
தாகம் நீ வேகம் நீ
மழையும் நீ குடையும் நீ
மெய்யும் நீ பொய்யும் நீ
நான் என்பதெல்லாமே
நீநீநீ நீநீநீ (நீ நீ நீ) நீநீநீ நீநீநீ (நீ நீ நீ)

ஓ அன்பே அன்பே
ஒரு குட்டிப் புயல் நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ

ஐம்பெரும் காப்பியம் நீ
ஹைக்கூ கவிதையும் நீ
ஹிட்லரின் யுத்தம் நீ
தெரசா முத்தமும் நீ
பிக்காஸோ ஓவியம் நீ
பிள்ளையின் கிறுக்கலும் நீ
உன்னோடு முடியட்டும்
கடைசி அழகியும் நீ

Hey love
Though you have taken this heart
And torn it apart
I will always be there
I will never depart
It's a promise (promise promise promise)

நாளும் நீ வாரம் நீ
மாதம் நீ வருஷம் நீ
பூவும் நீ பிஞ்சும் நீ
காயும் நீ கனியும் நீ
நான் என்பதெல்லாமே
நீ நீ நீ நீ

ஓ அன்பே அன்பே
ஒரு குட்டிப் புயல் நீ நீ நீ நீ நீ நீ நீ நீ
ஓ பெண்ணே பெண்ணே
நான் எட்டும் திசை நீ நீ நீ நீ நீ நீ நீ நீ
நேற்றும் நீ இன்றும் நீ
நாளை நீ என்றும் நீ
காலை நீ மாலை நீ
மதியம் நீ இரவும் நீ
நான் என்பதெல்லாமே
நீ நீ நீ நீ ஓ



Credits
Writer(s): Vidyasagar, P. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link